காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் சிலரை விஐபி தரிசன வரிசையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனப்போக்கு இருப்பதாக அந்த காவலரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாக பரவியது. காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் […]