சென்னை : தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கபடுகின்றன. இந்த திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வழங்கபடுகின்றன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் (United Nation) அமைப்பு பாராட்டி விருது வழங்கியுள்ளது. இது […]
சென்னை : சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழக சுகாதாரத்துறை பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக சுகாதார பணியாளர்களின் நலன் கருதி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் இருந்து மருத்துவ பணியாளர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் : […]