தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார் தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார். அதேபோலவே, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு […]
கொரோனா சோதனை செய்யும் அனைவரும் 14 நாட்கள் தனிமை என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்த நிலையில், அதற்க்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார். மேலும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதற்கு விளக்கமளித்த […]
தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று மாலை 4.30 மணிக்கு பொறுப்பேற்கவுள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார். அதேபோலவே, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக […]
பீலா ராஜேஷ் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு இடையில் தினசரி நிலவரங்களை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.அந்த வகையில் இன்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக […]