மாணவர் சேர்க்கை : தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு (Post Graduate) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியில் இன்று (ஜூலை 27) முதல் பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 7ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]