TN Govt : பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், மீண்டும் அவருக்கு எம்எல்ஏ பதவி மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும் சூழலில் உருவாகியுள்ளது. Read More – பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி மறுப்பு அந்தவகையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் […]
RN Ravi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேறொரு நாளில் சந்திப்பதாக கூறியுள்ளார். நாடாளுமனற்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த மாதம் டெல்லியில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் பறிமுதல் […]
இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. இருப்பினும், தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல், ஆளுநர் ரவி புறக்கணித்துவிட்டு சென்றார். கடந்த ஆண்டு அரசு உரையில் சில வார்த்தைகளை புறக்கணித்த ஆளுநர், இந்த முறை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சனையானது. அரசு கொடுக்கும் உரையை படிப்பது ஆளுநரின் கடமை என கூறி, பேரவையில் அவருக்கு எதிராக தீர்மானம் […]
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன்பின், 5 நாட்கள் காவலில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை அண்மையில் நீட்டிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி […]
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரையை படிக்காமல் […]
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று, அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார். சென்ற ஆண்டு உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த நிலையில், இம்முறை அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடத்தில் முடித்துவிட்டு வெளியேறினார். இதன்பின் அரசு தயாரித்த உரையை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 […]
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். இதன்பின், அனைவருக்கும் வணக்கும் என்று தமிழில் கூறி தனது உரையை ஆளுநர் தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் […]
தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அரசுக்கு எதிராக செயல்படுவதும் இருந்து வருகிறது. சமீபத்தில், பலக்லைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு மோதல் ஏற்பட்டது. சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி வைத்தது. அப்போது, துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் […]
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை போன்ற சூழலை, தான் கண்டதாக ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு அக்கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சரியாக 12.20 மணிக்கு மேல், ராமர் கோயிலுக்குள் சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு பால ராமர் சிலைக்கு உயிரூட்டப்பட்டது. […]
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சரியாய் இன்று பகல் 12.20 – 12.30 பிரதமர் நரேந்தர மோடி தலைமையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள் என ஏராளமானோர் அயோத்தியில் குவிந்துள்ளனர். இந்த சூழல், ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ள சமயத்தில் தமிழகத்தில் உள்ள கோயிகளில் சிறப்பு […]
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பில் இருந்த சண்முகசுந்தரம் இன்று காலை தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக தமிழக அரசுக்கு தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இனி அரசு வழக்கறிஞராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தனது வழக்கறிஞர் பணியினை தொடர உள்ளதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முரசொலி நிலம்: பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..! 1977இல் வழக்கறிஞராக தனது பணியினை தொடர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராஜீவ்காந்தி கொலை குறித்த விசாரணை கமிஷன், […]
கைதிகள் விடுதலை தொடர்பான மனுக்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அளுநர் ஆர்என் ரவி பதலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு கூறியதாவது, கைதிகள் விடுதலை தொடர்பான அரசு அனுப்பிய கோப்புகளின் மீது […]
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பஞ்சாப் மாநில தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும். அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட்டில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவிற்கு […]
நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார். மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, […]
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,குடியரசு தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் […]
புத்தாண்டு முடிவடைந்த பிறகு இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்த சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் பல முக்கிய திட்டங்களை எடுத்துரைத்தார். 2020 புத்தாண்டைஅடுத்து இந்தாண்டின் முதல் தமிழக அரசு சட்டப்பேரவை கூடியது. இந்த சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அவர் உறுப்ப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். அவர் கூறிய சிறப்பு அம்சங்கள் இதோ, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிறக்கு வலியுறுத்தப்படும். […]