கள நிலவரத்துக்கேற்ப சென்னையில் சலூன்களை திறக்க அனுமதிக்க முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். தமிழக முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணையின் போது கள நிலவரத்துக்கேற்ப சென்னையில் சலூன்களை திறக்க அனுமதிக்க முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை தவிர்த்து பிற இடங்களில் சலூன்களை திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக […]
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் தமிழ் நாட்டில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பதவியேற்றவுடன் முதலில் 500 கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன் பின் அவருக்கு பின் ஓபிஎஸ்- இபிஎஸ் என முதல்வராக பதவியேற்றனர். அதன் பின் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தலில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தற்போது இதுகுறித்து எந்த […]