Tag: TN Elections 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி, வாண்டி தொகுதிகளில் உள்ள 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக – விசிக இடையேயான ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையேம், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்திருந்தது. அதுபோல், அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் […]

#DMK 3 Min Read
Default Image