தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 429 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் 4,995 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 28,29,655 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பதிப்பில் இருந்து 3,043 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 27,17,686 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை […]
அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களில் நாள்தோறும் தொற்றின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்று 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பரிசோதனைகள் அடிப்படையில் மேலும் 2,000 அதிகரிக்க கூடும் என்றும் […]
கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல். ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்காக சென்னையில் வேப்பேரியில் சித்தமருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு, அறிகுறி இல்லாமலிருந்தால் வீட்டில் மருத்துவர்கள் அறிவுரையுடன் சிகிச்சை பெறலாம் என்றார். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்றும் […]
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,52,938 பேர் வீடு திரும்பியுள்ளனர் அதுமட்டுமில்லாமல், இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளதுஎன்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,653 ஆக அதிகரித்துள்ளது. என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,554பேர் குணமடைந்து வீடு திம்பினர். இன்று புதிதாக 5,791 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,86,397 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து இன்று 5,554பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இதற்கிடையில், கொரோனாவால் இன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,383 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,47,366பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,381 […]