அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடன் மெரினாவில் கலைகட்டும் குடியரசு தின விழா..!
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. 74 வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேரு பிரிவுகளை விலகும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் பாரம்பரிய கலாச்சாரத்தை சிறப்பிக்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, … Read more