Tag: TN CM MK STALIN

மாண்டஸ் புயல் பாதிப்பு.! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.! 

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தென் சென்னை பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் வீழ்ந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  300க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் […]

- 3 Min Read
Default Image

அனைத்துக்கட்சி கூட்டம்.! இபிஎஸ்க்கு அழைப்பு.. ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை.! ஜெயக்குமார் விமர்சனம்.!

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.  இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள […]

#AIADMK 4 Min Read
Default Image

பெரம்பலூர் முதல் தொழிற்பூங்காவை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.! 4800 பேருக்கு வேலைவாய்ப்பு.!

பெரம்பலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை துவக்க பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், காலையில் திருச்சி, காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை […]

- 3 Min Read
Default Image

இன்றும் நாளையும் தமிழக முதல்வரின் பயண விவரம் இதுதான்.! 3 மாவாட்ட சூறாவளி பயணம்….

இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்.  இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று, அங்கு காட்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ […]

#DMK 4 Min Read
Default Image

அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.! முதல்வர் பெருமிதம்.!

இன்று ஜவுளித்துறை கருத்தரங்கு நடைபெற்றது. அதில், முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டார்.  மத்திய அரசின் ஜவுளி துறை மற்றும் தமிழக அரசின் ஜவுளி துறை இணைந்து இன்று சென்னையில் தொழில் முனைவோர் கருதரங்கு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அதில் பேசுகையில், ஜவுளி நகரம் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். […]

- 6 Min Read
Default Image

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 2000 ரூபாய்.. திருமண உதவிதொகை இனி ரொக்கம்.! முதல்வர் அறிவிப்பு.!

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி , உயர்கல்வி முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட 12 துறைகளின் முதன்மை செயலாளர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஓர் துறை சார்ந்த […]

Disabled Persons Welfare Board 7 Min Read
Default Image

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள்… அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்.!

தமிழகத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பிழைப்புக்காக நகர்ப்பகுதிகளுக்கு சென்று விட கூடாது என நகரங்களுக்கு இணையாக கிராமத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. – அமைச்சர் பெரிய கருப்பன். பணிச்சுமை உள்ளிட்ட 10 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இன்றும் நாளையும் விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 18,000 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நடைபெறும் வேளையில், உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் […]

- 5 Min Read
Default Image

தனது சொந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… பல்வேறு நலதிட்டங்கள் தொடக்கம்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார். இதில் முதற்கட்டமாக, பந்தற்காட்ர்ன் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 4.37 கோடி மதிப்பீட்டில் பள்ளி மைதானம் அடிக்கல் நட்டுதல், பள்ளி கட்டடம் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளார். மேலும்,  மாணவர்களுக்கு நலத்திட்டங்கள், […]

mk stalin 3 Min Read
Default Image

கிராமப்புற வளர்ச்சி மிக முக்கியம்.! அதில் சிறப்பு கவனம் தேவை.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

மாநில வாளர்ச்சியில் முக்கியம் கிராமப்புற வளர்ச்சி ஆகும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ மாநிலத்தின் பொருளாதார  வளர்ச்சி என்பது பொருளாதார குறியீடு மட்டும் இல்லை. மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியது. […]

- 6 Min Read
Default Image

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை.! முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை.!

பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே போல இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தபட்டு வருகிறது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கதர்துறை அமைச்சர் காந்தி, […]

mk stalin 2 Min Read
Default Image

தொழில் வளர்ச்சில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.!

தொழில் வளர்ச்சில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. தமிழக வருமானத்தை 1 டிரில்லியன் பொருளாதரரமாக மற்ற  தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை நுங்கப்பாக்கத்தில், நடைபெற்று வரும் தென்னிந்திய  வேலையளிப்போர் கூட்டமைப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்க கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முக்கிய தொழிலதிபர்கள், அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 1920ஆம் ஆண்டு தான் தென்னிந்திய […]

- 6 Min Read
Default Image

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என அறிவித்தார் தமிழக முதல்வர். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்களுக்கு 14 லட்சம் மதிப்புள்ள வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் . மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பயனர் பங்களிப்பு தொகையான […]

mk stalin 2 Min Read
Default Image

பொது போக்குவரத்து சிறப்பாக இருந்தால், வாகன நெரிசல், சுற்றுசூழல் மாசு குறையும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து.! 

பொது போக்குவரத்தை சிறப்பாக கட்டமைகிறோமோ, அந்தளவுக்கு தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுசூழல் மாசு குறையும். – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக்கு குழும ஆலோசனை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி, போக்குவரத்துறை அமைத்ச்சர் சிவசங்கர் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகர் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசினார். அப்போது, சென்னை நகர […]

- 4 Min Read
Default Image

இபிஎஸ் வருகை.. எரியாத மின் விளக்குகள்.! அதிமுக – திமுக நேரடி மோதலால் பரபரப்பு.!

இபிஎஸ் வருகையின் போது புறவழிச்சாலையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து திமுகவினர்- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பார்வையிட்டு மீண்டும் சென்னை திரும்புகையில், பொன்னேரி புறவழி சாலையில் அதிமுகவினர் இபிஎஸ்-ஐ வரவேற்க நின்றுள்ளனர். அப்போது தெரு மின் விளக்குகள் எரியவில்லை என தெரிகிறது. இதனால் அதிமுகவினர், திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வருகையில் மட்டும் அனைத்து […]

#ADMK 3 Min Read
Default Image

உலகத்தரம் வாய்ந்த பூங்காக்களில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா.! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். என பெருமையாக […]

- 3 Min Read
Default Image

பணம் வந்தால் போதும் என திமுகவினர் உள்ளனர்.! மக்களை பற்றி கவலையில்லை.! குஷ்பூ கடும் விமர்சனம்.!

மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம். பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை […]

- 4 Min Read
Default Image

பயிர்காப்பீடு அவகாசம்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

பயிர்காப்பீடு செய்ய இன்றே கடைசி தேதி என்பதை நீட்டித்து இம்மாதம் 30ஆம் தேதி வரையில் பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு, பயிர்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமே அந்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் , பயிர்காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கு […]

- 3 Min Read
Default Image

முதல்வர் தொகுதியில் தவறான சிகிச்சை அளித்து மாணவி உயிரிழப்பு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த […]

#Jayakumar 5 Min Read
Default Image

அனைவரும் தமிழ் மொழி கற்க வேண்டும்.! – பிரதமர் இருக்கும் மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

அனைவரும் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தியடிகள். – மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ காந்தியடிகளுக்கும், தமிழகத்துக்குமான […]

gadhi 5 Min Read
Default Image

இன்று வந்ததற்கு 5 லட்சம் லாபம்.! மேடையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பான பேச்சு.!

இன்று விழாவுக்கு வந்ததற்கு எனக்கு 5 லட்சம் லாபம். அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி என கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருத்துறையில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்றுள்ளார்.  நாளை திருமண விழா நடைபெறுவதை ஒட்டி, இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசுகையில், திமுகவில் இளைஞரணி […]

- 3 Min Read
Default Image