தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ( புதுச்சேரி ) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது என சட்ட விரோத செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, வருமான வரித்துறையினர் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை உருவாகியுள்ளது. வேட்பாளர் சார்பில் பரிசு பொருட்களோ, பணமோ வழங்கப்பட்டால் […]
மக்களவை தேர்தல் இடைத்தேர்தல் அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் என பரபரப்பாக அரசியல் களம் இயங்கிவரும் வேளையில் நேற்று, திடீரென கோயம்புதூரில் இருந்து பதிவு செய்யப்படாத வாக்குப்பெட்டிகள் தேனி மற்றும் ஈரோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிடுகையில், ‘ மறுதேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், திடீரென வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதற்க்கு என்ன அவசியம் வந்துவிட்டது’ என கூறினார்.,மேலும், ;சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரு தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தாலும், இடைத்தேர்தல்களுக்கான பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது அறவன்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பிரச்சாரத்தின் போது திமுகவை கடுமையாக சாடி பேசினார். அவர் பேசுகையில், ‘ஒரு தமிழரை பிரதமர் ஆக்காமல் தடுத்தது திமுகதான். எனவும், திமுகவின் கதைகளை […]
தனது கருத்துக்கள் மூலம் அவ்வப்போது பல சர்ச்சைகளை கிளப்பிவருபவர் பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா. அவர் அண்மையில் அளித்த பேட்டியில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் முதல்வர் கனவு கண்டார் ஸ்டாலின். அது நடக்காததால், சட்டையை கிழித்து கொண்டார் மேலும், இடைத்தேர்தல் மூலம் முதல்வர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார் அதுவும் நடக்காது’ என விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்மையில் அளித்த பெட்டியில், ;புதுச்சேரியில் எங்களது ஆட்சியை களைத்து பாஜக எப்படி ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டியதோ அதேபோல, தற்போது டில்லியில் பாஜக செய்து வருகிறது’ என விமர்சித்தார். மேலும், ; தற்போது தமிழகத்தில் நடக்கும் 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் திமுகதான் வெற்றி பெரும், ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பர் எனவும் தனது கருத்தை தெரிவித்தார். DINASUVADU
சூலூர், அறவன்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை வேகமாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையமும், கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த இடை தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டது. அதில் சுமார் 300 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள்ளனர். இந்த நேர்காணலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னணியில் இது நடந்து வருகிறது. விரைவில் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் […]