பக்ரீத் : உலகம் முழுவதும் (ஜூன் 17) இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. தமிழகத்திலும், பக்ரீத் விழாவை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் […]