சென்னை : அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நிகழ்ந்ததா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தரப்பில் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக அரசு முழுதாக மறுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்விவகாரம் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டார். இந்நிலையில் இன்று, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை 2ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று, மதுரை டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு திட்டத்திற்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களும், முதலமைச்சரும் பதில் அளித்து வருகின்றனர். அதன்படி, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பற்றி பேசியிருந்தார். […]
சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான், முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒப்பந்தம் கோரிய போதே, […]
சென்னை : மத்திய அரசு மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான், முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒப்பந்தம் கோரிய […]
சென்னை : மத்திய அரசு மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அதற்கான திட்டத்தின் வேளைகளில் ஒரு பக்கம் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்த வாதங்களை அடுத்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித்தீர்மானமானது அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். Read More –டங்ஸ்டன் சுரங்கம் […]
சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இபிஎஸ் குற்றசாட்டு : அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , ஆவேசமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார். அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சி எம்பிக்கள் இருந்தார்கள். அவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்க […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கருத்துக்களை பரீசலித்து கொண்டு இந்த சுரங்கம் அமைக்கும் […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்டத்திற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மதுவிலக்கு திருத்த சட்டம் 1937இன் படி கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை விற்று, அதனால் உயிரிழப்புகள் ஏற்படின், குற்றம் சட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 லட்ச ரூபாய் வரையில் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் கடந்த சில மாதங்களில் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மதுவிலக்கு திருத்த சட்டத்தில் தமிழக அரசால் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சமீபத்தில் நடந்து […]
சென்னை: அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அம்மா உணவகங்களை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, சென்னையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்திலிருந்து ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா […]