விசாரணை என்ற பெயரில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுகிறது திமுக அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் புகார். இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்துக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு […]
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜார்ஜ் கோட்டைக்கு பதில் கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது. தமிழக அரசின் இசை கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடினர். இதன்பின் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் என்ஆர் ரவி […]