சென்னை : கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்குக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டிருப்பதாகவும் அவர்களைத் தனிமைப்படுத்தி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு எல்லைக்குள் ‘நிபா வைரஸ்’ நோய் […]
TN MRB ஆட்சேர்ப்பு 2024: தமிழ்நாடு அரசு, மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து விட்டு, அதிகாரப்பூர்வ இணைத்தளமான www.mrb.tn.gov.in என்கிற இணயத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 2553 விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதற்கு, ஜூலை 15ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் உடனே விண்ணப்பியுங்கள். […]
TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு 23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு […]
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்ச் 31-ஆம் தேதி சிலிண்டர் உடன் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், விலை உயர்வை எதிர்த்து ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட அளவிலும், ஏப்ரல் 7-ஆம் தேதி மாநில அளவிலும் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தை சேர்ந்த சென்னை ,திருவொற்றியூர், லட்சுமிபுரம், காசிமேடு, திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆகஸ்டு 7-ந் தேதி கரைக்கு திரும்புவதாக திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், கடலில் ஏற்பட்ட அதிவேக கடல் சீற்றத்தால் மீனவர்களின் படகு தனது கட்டுப்பாட்டை இழந்து தவித்து உள்ளனர். இவர்களை மியான்மர் நாட்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றி சென்றனர். இது குறித்து மீனவர் […]
பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அக்.1ம் தேதிக்குள் முறைப்படி அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது, பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர்கள் சேர்க்கை தேதியை நீடிப்பது குறித்து அனைத்து துறையினருடனான ஆலோசனைக்கு பிறகு விரைவில் முடிவு செய்யப்படும் என்றும். மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, […]
நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது. மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் […]
வாகன விபத்தில் இறந்த சீர்மிகு காவலர் அமரர்.ராம்கி என்பவரது குடும்பத்திற்கு 7,14,000 லட்ச ரூபாய் பணத்தை வீடு தேடி சென்று வழங்கிய சக காவலர்களின் மனித நேய உள்ளம். செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் ராம்கி என்பவர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின் இவர் சென்னை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் […]
அக்னி நட்சத்திரம் தனது உக்கிரத்தை தற்போது காட்டத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வருகின்ற மே 31ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதில், தமிழகத்தில் […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம், திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொதுத்தேர்வில், அசுரன் திரைப்படம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த வினாத்தாளில், ‘தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ புகழ்பெற்ற வெக்கை என்னும் புதினத்தை அடிப்படையாக கொண்டதாகும். வெக்கை என்னும் புதினத்தின் ஆசிரியர் யார்?’ என கேள்வி […]
காவேரி மருத்துவமனைக்கு வந்த பாதிரியார்கள் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.மேலும் அவர் படித்த பள்ளியிலும் பிராத்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.