அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளான பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி, தொகுதி, வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடப்பட்டது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்பட்டாத நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு […]
அதிமுக – தமாகா இடையே தொகுதி பங்கீடு குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு சில கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே மூன்று கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், சுலபமான முடிவு எட்டப்படவில்லை. தமாகா தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 3 முதல் 4 இடங்களை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து […]
சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் […]
அதிமுக – தமாகா கட்சிகள் இடையே இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதிமுக – தமாகா முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகா சார்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், […]
எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஜி.கே வாசன் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மாநில காங்கிரஸ் இளைஞர் அணி 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடைய வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் களப்பணி அற்றவர்கள் என்று தெரிவிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் எதிர்க்கட்சியின் உடைய பொய் வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக ஆட்சி உடைய நிஜ வாக்குறுதிகள் நிச்சஜமாக […]