திமுகவின் செய்தி தொடர்புச் செயலாராக அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.கே.எஸ்.இளங்கோவன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் இன்று திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிவிப்பில், திமுகவின் செய்தி தொடர்புச் செயலாராக அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளார் .2018-ஆண்டு நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இளங்கோவனுக்கு செய்தி தொடர்பு செயலாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.