பிரபலமான கர்நாடக இசைப் பாடகி தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் இறந்தநாள் வரலாற்றில் இன்று. தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் எனும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் என பரவலாக அறியப்படுகிறார். 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமல் எனும் பகுதியில் பிறந்துள்ளார். தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதியினருக்கு மகளாக பிறந்த பட்டம்மாள், பட்டா என செல்லமாக அழைக்கப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர், இவர்கள் மூவருமே […]