கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் “Thug Life” க்ளிம்ப்ஸ் வீடியோ!
முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ...