Tag: title

இன்று இரவு 7.10 மணிக்கு… தனுஷ் ரசிகர்களுக்கு தரமான அப்டேட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப் படத்திற்கான டைட்டில் லுக் இன்று இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கூட்டணியாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மற்றும் பெயரிடப்படாத இன்னொரு படமும் உருவாகி வருகிறது. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ரிலீஸ் செய்வதற்கு காலதாமதமாகும் எனவும், 2024 ஆம் ஆண்டு […]

Dhanush 5 Min Read
Default Image

இது தான் தளபதி 63 படத்தின் டைட்டிலாம்…!!!

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தளபதி 63 படத்தின் பெயர்வெறித்தனமாகஇருக்கலாம். தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல சாதனைகளை படைத்து, பல கொடிகளை வசூல் செய்தது. நடிகை நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். “தளபதி 63″ படத்தை பற்றி […]

#Atlee 2 Min Read
Default Image