Tag: Tiruvottiyur

வேதியியல் ஆய்வகத்தில் வாயுக் கசிவு..! இந்த தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை..!

சென்னை : திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியான விக்டரி பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், 35 மாணவ/மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர், மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து,  அங்கு மீதமிருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு பரபரப்பான சூழ்நிஇலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதன் காரணமாக, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் […]

#Chennai 3 Min Read
Gas leaked in Private School

விளம்பர பதாகை மோதி விபத்து : பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!

சென்னை : திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம் சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அப்துல் சாஜித் என்பது தெரிய வந்துள்ளது. அப்துல் சாஜித் பெற்றோரிடம் அடம்பிடித்துக் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புதியதாக பைக் ஒன்றை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இதற்கு முன்னதாகவும் அப்துல் சாஜித் விபத்தில் சிக்கியுள்ளார். ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட பைக் விபத்தில் […]

#Accident 2 Min Read
accident death

பரபரப்பு…திடீரென மயங்கி விழுந்த சீமான் – என்ன ஆச்சு?..!

சென்னை:திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார். திருவொற்றியூர்,அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில்,பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.அவருடன் கட்சியினரும் சென்றிருந்தனர். பயம் வேண்டாம்: கடுமையான வெயில் வாட்டி விதைக்கும் நிலையில்,வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர்,செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில்: “நம்பிக்கையோடு இருங்கள்,பயப்பட வேண்டாம்.எந்த கட்டிடம் இடித்தாலும் அங்கே நாம் […]

#NTK 5 Min Read
Default Image

புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர். சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென டிச.27-ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அங்கு D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மக்கள் விபத்துக்கு முன்தினம் இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் விரைவில் […]

Chennai Housing Board 3 Min Read
Default Image

#ELECTIONBREAKING: திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான்..!

சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர். சில கட்சிகளில்தொகுதிப் பங்கீட்டில் இழுபறியில் இருந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், இன்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 […]

#Seeman 3 Min Read
Default Image

#Breaking: தமிழகத்தில் இரு தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு

தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர்.இதன்விளைவாக நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணமடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது.2 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும்.

#TNAssembly 2 Min Read
Default Image