உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.! பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்.!

2,668 அடி உயர மலை உச்சியில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.  இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். அதே போல சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப தரிசனத்தை நேரில் காண திருவண்ணாமலைக்கு … Read more

2,668 அடி உயர திருவண்ணாமலை தீபமலை தயார்.! இன்னும் சில மணிநேரத்தில் மகாதீபம்.!

திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் … Read more

பீட்ரூட் பொரியலில் எலி தலை அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

பிரபல சைவ உணவகம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் துக்க நிகழ்வுக்காக ஆர்டர் செய்யப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உணவு ஆர்டெர் செய்த முரளி என்பவர் கூறுகையில், ஹோட்டலில் இருந்து அனுப்பப்பட்ட உணவை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில், பீட்ரூட் … Read more

#Breaking:மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் மீதான நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொலை செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபபடுகிறது. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு … Read more

அண்ணாமலையாரை தரிசிக்க இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை:இன்று முதல் அண்ணாமலையாரை தரிசிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என மாவட்ட … Read more

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் … Read more

நாளை கார்த்திகை தீபம்: தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.!

திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது. திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி அதாவது நாளை தீப திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாவட்டம் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, நாளை கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் … Read more

திருவண்ணாமலை மாணவி வினிஷாவிற்கு ஸ்வீடன் விருது அறிவிப்பு.!

திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கா் சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். நம் ஆடைகளை சலவை செய்வது எவ்வளவு சூழல் நட்பு? இந்த சலவை கடைகள் பயன்படுத்தும் கரிக்கு என்ன ஆகும்? அவை எங்கே முடிகின்றன? வளர்ந்தவர்கள் இந்த அத்தியாவசிய கேள்விகளைக் கேட்க மறந்துவிடலாம், ஆனால் குழந்தைகள் அல்ல. அந்த வகையில், திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி ஒருவர் இந்த பிரச்சினையின் சிக்கலான தன்மையைப் பற்றி யோசித்துப் பார்த்தார், மேலும் ஒரு தீர்வையும் … Read more

கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் – முதலமைச்சர் பழனிசாமி

கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுவரை தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு சென்று ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். இந்நிலையில், இன்று 20-வது மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அங்கு முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் … Read more

கனவில் வந்த மாமனார் மாமியார்…கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது … Read more