சென்னை : அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று திருவண்ணாமலையின் தீப மலை அடிவாரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து திருவண்ணாமலை தீப திருவிழா இந்த வருடம் வழக்கம் போல நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வழக்கம் போல திருக்கார்த்திகை தீப […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், (டிசம்பர் 1) மலையடிவார பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறை விழுந்ததில் அந்த வீடு மண்ணில் புதையுண்டது. அந்த வீட்டினுள், தம்பதியின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் பக்கத்துவீட்டாரின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோரும் மண்ணில் புதையுண்ட வீட்டினுள் இருந்துள்ளனர். 2 நாட்களாக […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையிலும் கனமழை பேய்தது. அப்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று மலையடிவாரத்தில் வ.உ.சி நகர் பகுதியில் மாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, ராஜ்குமார் – மீனா தம்பதி தங்கள் வீட்டினுள் இருந்துள்ளனர். வீதியில் விளையாடி கொண்டிருந்த, அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் பக்கத்துவீட்டு உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த திரு.ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது டிசம்பர் 1-ஆம் தேதி மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்தது. இதன் காரணமாக, அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. […]
திருவண்ணாமலை : நேற்று கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் இதுவரை 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வ.உ.சி நகர் 9-வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது. மண்ணில் புதைந்த அந்த வீடுகளில் மொத்தமாக 7 ஏழு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக வெளிவந்த தகவலின் படி, தற்போது அந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் […]