திருவண்ணாமலை: கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்போது தமிழகம் முழுவதும் இந்துக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் தீபத்திருவிழாவில் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்கு, தீபக்கொப்பரை மற்றும் இதற்காக 3,500 கிலோ நெய், 1,500 அடி நீள காடாத் துணியால் ஆன திரி உள்ளிட்ட தீபம் ஏற்ற தேவையான அணைத்து […]
திருவண்ணாமலை : வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இதில் பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இறந்த சோக சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. ஏற்கனவே, இதன் காரணமாக திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். இருப்பினும், மலையேற தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை மற்றபடி […]