திருவண்ணாமலை: கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்போது தமிழகம் முழுவதும் இந்துக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் தீபத்திருவிழாவில் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்கு, தீபக்கொப்பரை மற்றும் இதற்காக 3,500 கிலோ நெய், 1,500 அடி நீள காடாத் துணியால் ஆன திரி உள்ளிட்ட தீபம் ஏற்ற தேவையான அணைத்து […]
திருவண்ணாமலை : வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இதில் பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இறந்த சோக சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. ஏற்கனவே, இதன் காரணமாக திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். இருப்பினும், மலையேற தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை மற்றபடி […]
திருவண்ணாமலை: நாளை மறுநாள் (டிசம்பர் 13) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. இந்த நிலையில், மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், (டிசம்பர் 1) மலையடிவார பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறை விழுந்ததில் அந்த வீடு மண்ணில் புதையுண்டது. அந்த வீட்டினுள், தம்பதியின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் பக்கத்துவீட்டாரின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோரும் மண்ணில் புதையுண்ட வீட்டினுள் இருந்துள்ளனர். 2 நாட்களாக […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையிலும் கனமழை பேய்தது. அப்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று மலையடிவாரத்தில் வ.உ.சி நகர் பகுதியில் மாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, ராஜ்குமார் – மீனா தம்பதி தங்கள் வீட்டினுள் இருந்துள்ளனர். வீதியில் விளையாடி கொண்டிருந்த, அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் பக்கத்துவீட்டு உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் […]
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில், கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 4 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார்-மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது, மண்சரிவில் சிக்கிய ஒவ்வொருவரின் உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த திரு.ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது டிசம்பர் 1-ஆம் தேதி மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்தது. இதன் காரணமாக, அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. […]
திருவண்ணாமலை : நேற்று கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் இதுவரை 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் […]
திருவண்ணாமலை : கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, தி.மலையில் மண்ணில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகள் உட்பட 7 உயிர்களை மீட்க 20 மணிநேரமாக பெரும் பட்டாளமே போராடுகிறது. இதிலிருந்து மீள்வதற்குள் இன்று காலை மீண்டும் மண் சரிவதை பார்த்த மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஓடினர். அந்த வடு மறைவதற்குள், 3-வது […]
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம், மலையடிவாரம், வ.உ.சி. நகரில், தொடர் கனமழையால், 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளன. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று உருளும் நிலையில் உள்ளதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், மீட்பு நடைபெற்று வரும் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் வ.உ.சி நகர் 9-வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது. மண்ணில் புதைந்த அந்த வீடுகளில் மொத்தமாக 7 ஏழு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக வெளிவந்த தகவலின் படி, தற்போது அந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் […]
திருவண்ணாமலை : இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் எ.வ.வேலுவும் உடன் இருந்தார். பரிசு வழங்கிவிட்டு பரிசு வாங்கியவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதன்பிறகு , விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷயம் ஒன்றையும் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ” தமிழ்நாட்டில் தான் […]
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, […]
2,668 அடி உயர மலை உச்சியில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். அதே போல சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப தரிசனத்தை நேரில் காண திருவண்ணாமலைக்கு […]
திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் […]
பிரபல சைவ உணவகம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் துக்க நிகழ்வுக்காக ஆர்டர் செய்யப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உணவு ஆர்டெர் செய்த முரளி என்பவர் கூறுகையில், ஹோட்டலில் இருந்து அனுப்பப்பட்ட உணவை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில், பீட்ரூட் […]
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் மீதான நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொலை செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபபடுகிறது. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]
திருவண்ணாமலை:இன்று முதல் அண்ணாமலையாரை தரிசிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என மாவட்ட […]
திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் […]
திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது. திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி அதாவது நாளை தீப திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாவட்டம் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, நாளை கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் […]