தமிழக மக்களவைத் தொகுதிகளில் முதல் தொகுதியாக உள்ளது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி. இந்திய சுதந்திரத்துக்கு பிறகு 1952ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலை திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சந்தித்தது. மூன்று தேர்தல்களை எதிர்கொண்ட பிறகு திருவள்ளூர் மக்கள் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு மறுசீராய்வு : அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீராய்வுக்கு பிறகு 2009 முதல் மக்களவைத் தேர்தலை திருவள்ளூர் தொகுதி சந்தித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இருந்து பிரிந்த […]