திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவாகி தற்போது கரையை கடந்துள்ள மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் (நேற்று) வெள்ளிக்கிழமை கனமழை பெய்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக முதியவர்கள் உட்பட பக்தர்கள் தங்களது பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர், மழையின் காரணமாக தரிசனம் தடைபட்டது. […]
ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத் தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்கப்படவுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கு ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம்(ரூ.300-க்கான) தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் […]
ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் 6 லட்சம் ரூ.300-க்கான தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம்,இலவச தரிசன டிக்கெட்கள் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 […]
திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அறங்காவல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் பொது தரிசனம். நேற்று முன் தினம் ஏழுமலையான் கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி நேற்று முன் தினம் ஒரு மணி நேரத்தில் 1800 க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர் கொரனோ வைரஸ் பரவலை தடுப்பதற்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக் கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சில நிபந்தனைகளுடன் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் அனுமதித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது , […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்க்காக வந்து செல்கின்றனர். இவர்களில் தர்ம தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் என பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு காத்திருந்து தரிசனம் செய்யும் பக்கதர்களுக்கு சிறப்பு சலுகையாக 70ரூபாய்க்கு 4 லட்டுகளுக்கான டோக்கன் வழங்கப்படும். தோராயமாக ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் ஆகும். இதனால் இந்த சிறப்பு லட்டு சலுகையினால் ஆண்டுக்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. […]