திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய இணையதள வெப்சைட் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்கள் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி வழங்கியது , இன்று தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப் படுவார்கள், நாளை மற்றும் 11ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஏழுமலையான் கோவிலில் சமூக இடைவெளியை […]