கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பதி எம்.பி. துர்காபிரசாத், இன்று உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சட்டமன்ற ஊறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் திருப்பதி தொகுதி எம்.பி. துர்காபிரசாத், இன்று மாலை உயிரிழந்தார். இவர், கடந்த 14 […]