திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருச்சியில் நகை கடை கொள்ளையடித்து சென்ற 2 கைது செய்த பொருட்களை கைப்பற்ற திருச்சி காவல்துறைக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். நாங்குநேரி விக்கிரவாண்டி 2 இடைத்தேர்தல் தொகுதிகள் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது .திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.கொலை கொள்ளை குழந்தைகள் கடத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது .காவல்துறை குற்றங்களை […]