அமராவதி: ஆந்திர மாநிலம் திருமலை கோவிலுக்கு சென்ற பெண் மீது மரக்கிளை விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமலையில் தரிசனம் செய்வதற்காக இளம் பெண் சென்று கொண்டிருந்த போது மெதுவாக நடந்து கோவிலுக்குள் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த பெரிய மரக்கிளை ஒன்று வேகமாக கீழே அவர் மீது விழுந்தது. இதில் அந்த பெண்ணிற்கு தலை […]
திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவாகி தற்போது கரையை கடந்துள்ள மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் (நேற்று) வெள்ளிக்கிழமை கனமழை பெய்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக முதியவர்கள் உட்பட பக்தர்கள் தங்களது பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர், மழையின் காரணமாக தரிசனம் தடைபட்டது. […]
நாடு முழுவதும் வருகிற 21-ஆம் தேதி காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்வு நடைபெற உள்ளது இதனால் ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயிலும் மூடபடவுள்ளது ஜூன் 21ம் தேதி மதியம் 2.30 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம் தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய […]
திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி ஆளித்துள்ளது ஆந்திர அரசு. திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி வழங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு. பொதுமுடக்கத்தால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த வந்த நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி பெற திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனிநபர் இடைவெளியே கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஆந்திர உத்தரவு. திருப்பதி கோவிளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என […]
திருப்பதி திருமலையில் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் நன்கொடை அளிப்பவர்க்கு தேவஸ்தானம் ஆண்டிற்கு ஒருமுறை தரிசனம் வசதியை அளித்து வந்த நிலையில் தற்போது திருமலையில் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாகி வருகிறதால் தரிசனத்திற்கு நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோடை விடுமுறை முடியும் வரை நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனத்தை ரத்து செய்துள்ளது தேவஸ்தானம் இதே போல் […]
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.