வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் தமிழ் தேசிய கட்சியினர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் இங்குள்ள தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதாகவும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தமிழ் தேசிய கட்சியினர் வடமாநிலத்தவகளின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர்.அதன்படி நேற்று வடமாநிலத்தை சேர்ந்தவரிகளின் 4 கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டு போட்டு அருகே துண்டு பிரசுரங்களையும் […]
திருச்சியில் அமைந்துள்ள பிரதிபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளது.அதன் படி முதல் நாளான இன்று நம்பெருமாள் காசுமாலை அலங்காரத்தில் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் நீள்முடி கொண்டையுடனும் , வைர அபயகஸ்தரம், காசு மாலை மற்றும்முத்து மாலை அலங்காரத்துடன் கண்ணை கவரும் விதத்தில் புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் […]
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.