Tag: tiruchuliconstituency

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.!

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சுயேட்சை வேட்பாளரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் வழங்கப்படுவதாக கூறி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் அதனை புகைப்படம் ஆதாரத்துடன் தொகுதி தேர்தல் அதிகரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக […]

highcourt 3 Min Read
Default Image