Tag: #Tiruchengode

திருச்செங்கோடு குழந்தை விற்பனை விவகாரம் – மேலும் ஒரு இடைத்தரகர் கைது..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள்  தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை  சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு […]

#Arrest 5 Min Read
Arrest

தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை.? 5 தனிப்படைகள் அமைப்பு.! 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதாவை இன்று திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் குழந்தையை விற்க முற்பட்டது தொடர்பாக தம்பதியினர் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார். தினேஷ் – நாகஜோதி தம்பதிக்கு அண்மையில் 3வதாக பிறந்த பெண் குழந்தையை சிகிச்சைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதி அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தொடர்புகொண்டு குழந்தையை 2 லட்சம் […]

#ChildAbduction 5 Min Read
Govt Hospital Tiruchengode

ஏழை தாய்மார்கள் தான் டார்கெட்.? குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு பெண் மருத்துவர் கைது.!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள்  தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை  சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு […]

#GovtHospital 5 Min Read
Tiruchengode Govt Hospital

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங்!

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை  கவச உடை அணிந்து கலெக்டர் ஷ்ரேயா சிங் பார்வையிட்டுள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சத்தியபாமா, தடுப்பூசி பிரிவு மருத்துவர் மோகனா  ஆகியோரும் உடனிருந்துள்ளனர். அப்பொழுது பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் மற்றும் பொது நோயாளிகள் பிரிவு […]

#Tiruchengode 4 Min Read
Default Image