கடந்த நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற கந்த சஷ்டி நிகழ்வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று முருகனின் அறுபடை வீடுகளில் (திருத்தணி தவிர) நடைபெற்றது. குறிப்பாக சூரனை வதம் செய்த அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றது. சூரசமஹாரா நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் ஜெயந்தி நாதராக யாகசாலை மண்டபம், கந்தசஷ்டி மண்டபம், சண்முக விலாச மண்டபத்தில் […]
இன்று கந்தசஷ்டி முக்கிய விழாவான சூரசமஹாரா நிகழ்வு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முருகன் கோவிலில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முருகனின் 2வது அறுபடை வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் கோலாகலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம் : அறுபடை வீடுகளில் 5வது திருத்தலமான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹார நிகழ்வு வழக்கம்போல நடைபெறவில்லை. மற்ற 5 அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய முக்கிய […]
இந்து கடவுள் முருகப்பெருமான் , சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழாவாக முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும். சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 2ஆம் வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஐப்பசி மாதம் 27ஆம் தேதி) முருகன், வள்ளி, தெய்வானை முன் யாகசாலை நடத்தப்பட்டு கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. மனிதர்கள் மீது […]
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் […]
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தாமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இரண்டு படங்களில் எந்த படங்கள் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் செய்தியாளர்கள் பலரும் ரசிகர்களிடம் துணிவு படத்திற்கு போவீர்களா..? வாரிசு படத்திற்கு போவீர்களா..? என்ற கேள்வியை கேட்பது போல சினிமா பிரபலங்களிடமும் கேட்டு வருகிறார்கள். […]
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்ததாக இந்து கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக சிறப்பு பூஜைகளுடன் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும். திருச்செந்தூர் கந்தசஷ்டி […]
சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தற்போது காணொலி காட்சி மூலம் ,சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி,இக்கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும்.குறிப்பாக,ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் […]
திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி முக்கியமாக நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டும் கடந்த 15-ஆம் தேதி துவங்கிய முருகன் ஆலய கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் கொரனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் […]
திருச்செந்தூர், கல்வலையில் உள்ள காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், இருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கள்வனையில் உள்ள காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி, பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உட்பட இருவரை […]
திருச்செந்தூர் – திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த 5 கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்து இயக்கப்பட்டது திருநெல்வேலியில் இருந்தும் தினமும், தூத்துக்குடி, […]
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவரான சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிகேந்திர சிங் பதிலளிக்கையில், தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. என தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஷியான் ஹோண்டா ஷோரூம் பின்னால் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் 2 வயது மதிக்கதக்க சிறுவனின் நாய் கடித்த நிலையில் பிணம் காணப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லெவஞ்சிரம் அருகில் சோலத்தட்டை ஏற்றி வந்த மினி லாரி மின் வயரில் உரசி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.உடன் பொதுமக்களும் பலர் உதவினர்.
தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூரில் உள்ள முருகன் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் மிகவும் பிரபலம். இங்கு எல்ல நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இங்குள்ள சுற்று புறத்தில் பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் தான் மேற்கூரை இடிந்துள்ளது. இந்த மேற்கூரை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் கவனிக்காமல் விட்டதால், தற்போது இந்த கூரை இடிந்து விழுந்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது. திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது. அது, அசுர குலத்தை சேர்ந்தவர்களான […]