Tag: tipsforuse

சாதாரணமா நினைக்காதீங்க…! ஐஸ் கியூப் இதுக்கெல்லாம் கூட யூஸ் ஆகுமாம்…!

நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது.  நாம் ஐஸ் கியூப்பை ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றி குடிக்க தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது. நமது ஆடையில் பபிள் கம் ஒட்டிக்கொண்டால், அதை அகற்றுவதற்கு சிரமப்படுவதுண்டு. அப்படி வேளைகளில், ஒரு ஐஸ் கட்டியை எடுத்து நன்கு அந்த பபிள்கம் ஒட்டியுள்ள பகுதியில் சிறுது நேரம் தேய்க்க வேண்டும். பின் […]

ice cube 3 Min Read
Default Image

பெண்களே…! இனிமே வெங்காயத் தோலை தூக்கி போடாதீங்க….! உங்களுக்காக தான் இந்த பதிவு…!

நாம் தூக்கி எறியும் வெங்காயத் தோலில் பலவகையான பயன்கள் உள்ளது. நமது அனைத்து வகையான சமையல்களிலும், வெங்காயம் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உண்ணக் கூடிய அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் பயான்படுத்தப்படுகிறது. நாம் வெங்காயத்தை பயான்படுத்தும் போது, அதன் தோலை கழிவு என்று தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், அந்த வெங்காயத் தோலில் பலவகையான பயன்கள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம். வெங்காயத் தோலில் சல்பர் அதிகமாக உள்ளது. வெங்காயத் தோலை எடுத்து […]

onion 3 Min Read
Default Image

உடைத்த தேங்காய் 2 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்க .வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்…!

தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், தினமும் சமையலுக்காக கடையில் தேங்காய் வாங்குவது உண்டு. அப்படி தேங்காய் வாங்கும் போது, நாம் சரியான, நல்ல தேங்காயை தான் வாங்குகின்றோமா என்று பார்த்தால், அதில் பலரும் தவறு செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் தேங்காய் எப்படி பார்த்து வாங்க வேண்டும். எது நல்ல தேங்காய்? தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். […]

coconut 3 Min Read
Default Image

காய்ந்து போன எலுமிச்சை தானேனு தூக்கி எறியாதீங்க…! இப்படி செய்து பாருங்க…!

காய்ந்து போன எலுமிச்சை நமக்கு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது.  பொதுவாகவே நாம் நமது வீடுகளில் தேவைக்காக எலுமிச்சை பழம் வாங்குவது உண்டு. அவ்வாறு நாம் வாங்கும் எலுமிச்சை பழங்கள் சில நேரங்களில் மீதமாக இருக்கும் பட்சத்தில், அது காய்ந்து போய்விடும். அப்படி காய்ந்து போன எலுமிச்சை பழங்களை நாம் எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழம் கூட நமக்கு பல விதங்களில் உபயோகப்படுகிறது. தற்போது அந்த எலுமிச்சையின் பலன்கள் பற்றி பார்ப்போம். காய்ந்த எலுமிச்சை […]

dried lemon 4 Min Read
Default Image

உங்கள் வீட்டில் நியூஸ் பேப்பர் வாங்கும் பழக்கம் உள்ளதா…? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்…!

நியூஸ் பேப்பரை, நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். வீட்டில் சிலர் நியூஸ் பேப்பர் வாங்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் இதை மொத்தமாக சேர்த்து வைத்து, கடைகளில் விற்பனை செய்வது உண்டு. ஆனால், அதை அவ்வாறு செய்யாமல், நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம். உங்களது வீட்டில் கண்ணாடி பொருட்கள் காணப்பட்டால், அவற்றை நன்கு சுத்தமாக அழுக்கு இல்லாமல் அழகாக பராமரிப்பதற்கு நியூஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தினால் கண்ணாடி பொருட்கள் […]

newspaper 4 Min Read
Default Image