பிரஸ் பழையதாகும் போது தூக்கி எறியாதீர்கள். பழைய டூத் பிரஸால் நாம் என்னென்ன செய்யலாம் தெரியுமா? நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்று டூத் பிரஸ். இதனை நம் பல் துலக்குவதற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம். பின் அது பழையதாக மாறியவுடன் தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால்,அப்படி பிரஸ் பழையதாகும் போது தூக்கி எறியாதீர்கள். பழைய டூத் பிரஸால் நாம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம். டைல்ஸை சுத்தப்படுத்த உங்கள் வீடுகளில் டைல்ஸ் […]