ட்வீட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமெண்ட் வசதிகளை வழங்குவதற்காக டிப் ஜார் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்வீட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமெண்ட் வசதிகளை வழங்குவதற்காக டிப் ஜார் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் கிரியேட்டர்ஸ் என மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, ட்வீட்டர் நிறுவனம், இந்திய பேமண்ட் நிறுவனங்களுடன் டிப் ஜார் வசதியை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறது. இந்த சேவையை ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் […]