சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பல கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அந்த கருத்துக் கணிப்பின் படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 இடங்களை கைப்பற்றும் என்றும், […]