பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமுடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வில் பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதற்கான நேரம் 2 மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், […]
இந்தியாவில் கொரோனா வைரசால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொரோனா பாதித்துவிடும் என்ற எண்ணத்தில் வீடுகளில் இருந்து வருகின்றார்.இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர […]