சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய, அந்த பேட்டிங் மூலம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அவருடைய பெயர் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை […]