டிக்டாக் -ன் பிளாக் அவுட் சவாலால் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பற்றி அறியாமல் இருக்க முடியாது. இந்த டிக்டாக்-ன் மூலம் அனைவரும் தங்களுடைய திறமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து டிக்டாக் -ன் ப்ளாக் அவுட் சவால் “blackout challenge” என்பது மக்களிடையே தற்போது பரவி வருகிறது. பிளாக் அவுட் சவாலானது மக்கள் தங்களால் எவ்வளவு நேரம் அவர்களது மூச்சை […]
வரைமுறைகள் அற்ற வகையில் வீடியோக்கள் பகிரப்படுவதாக பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படுவதாக அம்மாநில தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில், டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அந்த முடிவிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்த அவர், டிக்டாக் நிறுவனம் அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்குமெனவும், பயனர்களின் தகவல் […]