ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் ‘ராமுலோ ராமுலா’ என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து […]
இந்திய வீரர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று வைரல் ஆனது வீடியோ குறித்து ரசிகர்கள் வீரர்களை கலாய்த்து ரசித்து உள்ளனர். இந்திய அணி தற்போது இளம் வீரர்களின் அணியாக திகழ்ந்து வருகிறது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டிக்டாக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தனது கிரிக்கெட் விளையாடும் நேரமத்தை தவிர மற்ற நேரங்களில் அவ்வப்போது டிக்டாக் செய்து அதை இணையத்திலும் பதிவிட்டு வருவார். தற்போது அவர் […]