இன்றைய உலகில் வளர்ந்து வரும் நாகரீக முறைகளால், பல நன்மைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக தீமைகள் ஏற்படுகிறது. இன்றைய இளம் சமூகத்தினரை சமூக வலைத்தளங்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பேஸ் புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் மற்றும் டிக் டாக் என இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் தான் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அன்ராய்டு மொபைலை பயன்படுத்துகின்றனர். இன்று டிக் டாக் என்ற செயலி […]
இன்றைய இளம் தலைமுறையினரை அதிகமாக கவர்ந்திழுத்துள்ள ஒன்றாக இருப்பது இந்த டிக்-டாக் செயலி தான். இந்த செயலியின் மூலம், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடீயோவிற்காக பலரும் ஆபத்தான இடங்களில் இருந்தும் வீடியோ எடுக்கின்றனர். இந்நிலையில், புனேவில் டிக் டாக் திரைப்பட விழா ஒன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரகாஷ் யாதவ் நடத்துகிறார். இந்த விழா குறித்து அவர் கூறுகையில், பலரும் இந்த செயலியில் வீடியோவை […]