முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் கைது. விருதுநகர் மாவட்டத்தில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் சிவா என்பவரை காவல்த்துறை கைது செய்துள்ளது. ராஜபாளையம் அருகே குடல்பூரிநத்தம் வனப்பகுதியில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி வந்ததால் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் என பலர் அவர்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வருகின்றனர். அதன்படி டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளனர். In […]
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடிகையுடன் நாகினி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்து விளையாடி வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். இவர் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிக்காததால் சாஹல் ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், சக […]
ஓடும் ரயிலிலிருந்து டிக்டாக் சாகசம் செய்த இளைஞர் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைக்கும் அளவுக்கு கொடுமையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் முழு நேரமும் இதனை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் டிக் டாக் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் தாண்டி சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்திருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக […]
குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் வீடியோ ஒன்றில் ஆந்தையை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இவர் கூகை என்ற ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி […]
கடலூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையை தனியாக தவிக்கவிட்டு டிக் டாக் தோழியுடன் திருமணம் செய்துகொண்ட கணவர். திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது தோழியை, ராஜசேகரின் மனைவியின் புகாரின் பேரில் கடலூர் போலீசார் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, இருவருக்கும் பெண் குழந்தை இருக்கின்றது. ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து […]
ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, ஜெகன் மோகன் ரெட்டியை புகழும் படியாக டிக் டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். “ராயலசீமா முத்துப்பிட்ட மன ஜெகன் அண்ணா” என்ற தெலுங்கு பாடல் அவரது கட்சி சார்பில் முன்பு வெளியாகி கவனம் பெற்றது. டிக் டாக்கில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாவது சாதாரணமாக நடக்கும். அதில் பிரபலங்களும், டிக் டாக்கில் கவனம் செலுத்தி வருவது உண்டு. அதை போன்று ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான […]
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கானா பாடல் பாடி சீமானுக்கு மிரட்டல் கொடுப்பது போன்ற வரிகளை போட்டு டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த இளைஞர்கள் 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதில் அடிமையாகி இருப்பதும் டிக்டாக் செயலியை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தி வருவதும் […]
டிக்டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடையுடன் வீடியோ பதிவிட்ட பெண் ஒருவர். நான் திருந்தி வாழ வேண்டும் என்றால் கடனை அடைக்க ரூ.5 லட்சம் தாருங்கள் என்று நிபந்தனை. பெண்கள் ஆண்களை விரும்பிச்சென்ற காலம் போய் டிக்டாக்கில் பெண்கள், பெண்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் கலிகாலம் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில், மலேசியாவில் இருந்து நடிப்பு திறமை என அரைகுறை ஆடையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் […]
டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது வந்தவுடன் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும் சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம். இந்நிலையில், சீனாவில் […]