டிக் டாக் செயலியானது தேச விரோத செயலுக்காக பயன்படுத்தும் மையமாக செயல்படுகிறது என பிரதமரிடம் ஸ்வதேகி ஜக்ரான் மஞ்சு என்ற அமைப்பு புகார் செய்திருந்தது. இந்த ஆர்எஸ்எஸ்-இன் ஓர் அமைப்பாகும். இது தொடர்பாக இந்திய பயனர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரிவிக்க கூடாது, பொய் செய்திகள் பரப்பக்கூடாது அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என 24 கேள்விகளை மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்திடம் கேட்டது. இதனை தொடர்ந்து தேச விரோத செயல், விதிமீறல் என காரணம் கூறி […]