டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரணடைந்தார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதற்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று திகார் சிறையில் சரணடைந்தார். கடந்த மே 10 அன்று உச்சநீதிமன்றம் டெல்லி மதுவிலக்கு கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2 அன்று சரணடையுமாறு அறிவுறுத்திருந்தியதை தொடர்ந்து இன்று சரணடைந்துள்ளார். சிறைக்கு […]
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சர்க்கரை நோய் இருக்கும் நிலையில், சிறையில் அவரது சர்க்கரை அளவு 320ஆக அதிகரித்து விட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதையடுத்து அவருக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இரண்டு புள்ளி குறைந்த அளவு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், […]
Arvind Kejriwal: டெல்லி நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேசமயம் மத்திய பாஜக அரசை […]
டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது திகார் சிறையில் உள்ளார். சமீபத்தில் டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க நேற்று தனது வீட்டிற்கு வந்தார். டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மணீஷ் சிசோடியா தனது மனைவியைச் […]
திகார் சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் , மசாஜ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் அண்மையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்தின் பேரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெய்ன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், சிறை விதிமுறைகளை சத்யேந்திர ஜெய்ன் […]
சாகர் ராணா கொலை வழக்கில் கைதான,மல்யுத்த வீரர் சுஷில் குமார், தனது வார்டில் உள்ள டிவி மூலம் ஒலிம்பிக் போட்டிகளை காண திகார் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். டெல்லி சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகே உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் இந்திய ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் ராணா தங்கியிருந்தார்.அதன் உரிமையாளராக இருப்பவர் சுஷில் குமாரின் மனைவி என்று தகவல் வெளியாகின.இதனால்,நண்பர்களோடு தங்கியிருந்த சாகர் ராணாவுக்கும், சுஷில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்,சாகர் ராணா தங்கியிருந்த வீட்டை […]
மல்யுத்த வீரர் சுஷில் குமார் மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சாகர் தங்கார் பலத்த காயமடைந்தார். பின்னர், சாகர் தங்காரை அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால், […]
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் புதன்கிழமை கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ” உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன், […]
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து திஹார் சிறையில் நீதிமன்றக்காவலில் வைத்து உள்ளனர். நாளை மறுநாள் வரை ப.சிதம்பரத்தை நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் , ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோர் சந்தித்து பேசினர்.ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு பேசிய சசிதரூர், 98 நாட்கள் சிறைவாசம் எதற்காக..? ரூ. 9.96 […]
பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கிறேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனையடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்தின் 74- வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16 ஆம் தேதி) ஆகும்.அவரது […]