Tag: Tigor EV

விரைவில் மின்சாரத்தால் இயங்கும் கார் ரகங்களான டியாகோ ஈவி மற்றும் டிகோர் ஈவி !

கார் ரகங்களான டியாகோ ஈவி (Tiago EV) மற்றும் டிகோர் ஈவி (Tigor EV) உள்ளிட்ட  மின்சாரத்தால் இயங்கும் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம்   விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2018-ல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 எலக்ட்ரிக் கார்களும் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த பேட்டியளித்த அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும், மேலாண் இயக்குநருமான குவென்டர் பட்ஸ்செக், ஒரு சில மாதங்களில் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார். 80 சதவீத […]

automobile 3 Min Read
Default Image