Tag: Tiger Sport 660

பாதுகாப்பு குளறுபடி… தாய்லாந்து நிறுவனம் தான் காரணம்.! பைக்குகளை திரும்ப பெரும்  Triumph.! 

Triumph  : உயர் ரக ஸ்போர்ட்ஸ் பைக்காக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  குறிப்பிட்ட மாடல்களில் பாதுகாப்பு  குறைபாடுகள் இருபப்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் தயாரிக்கப்பட்ட ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் டைகர் ஸ்போர்ட் 660 மற்றும் ட்ரைடென்ட் 660 மாடல்கள் சுமார் 7,500 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் முன்பக்க பிரேக்கில் குறைபாடு […]

#USA 4 Min Read
Tiger Sport 660 and Trident 660