மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தின் சிச்ச்பள்ளி வனப்பகுதியில் ஒரு பண்ணை உள்ளது. அந்த பண்ணைக்கு அருகே உள்ள பள்ளத்தில் கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் தேதி புலிக்குட்டி ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். பிறந்து இரண்டு மாதங்களே ஆன அந்த குட்டிப்புலியை தனது தாயுடன் மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை வனத்துறை மேற்கொண்டனர். இந்நிலையில், அந்த புலிக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டனர். அது , T2 இனமென கண்டறியப்பட்டது. மேலும், அந்த ரத்த மாதிரி, அதே பகுதியில் குட்டிகளுடன் […]